உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வேப்பூர், : நல்லுார் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து வேப்பூர் கூட்டுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வடக்கு ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடாசலம், மாரிமுத்தாள் குணா, அண்ணாதுரை, தனசேகரன், நகர் பாபு, ஆதியூர் சூர்யா உட்பட பலர் பங்கேற்றனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.மங்களூர்: தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருவள்ளுவன், ராஜசேகர், குமணன், சின்னதுரை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், ராமு பங்கேற்றனர்.அடரி: வடக்கு ஒன்றிய செயலர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனிவேல், நிர்மல், ராமதாஸ், வெங்கடேசன், நல்லதம்பி, ஜெயராமன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி