மேலும் செய்திகள்
பெண்ணாடத்தில் சஷ்டி வழிபாடு
22-Dec-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.கடலூர் இணை ஆணையர் அறிவுறுத்தலின்பேரில் நடந்த பணிக்கு, கோவில் செயல் அலுவலர் மகாதேவி தலைமை தாங்கினார்.திட்டக்குடி சரக ஆய்வாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். கோவில் முன்மண்டபத்தில் கோவில் பணியாளர்கள், சிவதொண்டர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 96,776 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.
22-Dec-2024