உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

பண்ருட்டி: முதியவர் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த திருத்துறையூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம்,85; இவர் சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் மதியம் 2:30 மணிக்கு இதே பகுதியில் ஏகாம்பரம் என்பவர் நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் துாக்கு போட்டு இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை