உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் கண்காட்சி

சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் கண்காட்சி

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் சவிதா கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில் பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார், டாக்டர் நந்தினி, மக்கள் தொடர்பு அலுவலர் பங்கேற்றனர்.பள்ளி மாணவர்கள் தற்கால அறிவியல் சார்ந்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ