மேலும் செய்திகள்
டாஸ்மாக் மது விற்றவர் கைது
13-Mar-2026
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று பழமலைநாதர் தெருவில் ரோந்து சென்றபோது, காசுவைத்து சூதாடிய சிலரை பிடிக்க முயன்றனர். அதில், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சதீஷ், 33, என்பவர் சிக்கினார். விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து சதீைஷ கைது செய்து, அங்கிருந்த சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
13-Mar-2026