மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 'போக்சோ'
18-Sep-2024
விருத்தாசலம்: பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சாமு, 29, என்பவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்றார். அதில், சிறுமி ஏழு மாத கர்ப்பிணியானார். சிறுமி புகாரின் பேரில், சாமு மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
18-Sep-2024