மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
16-Jul-2025
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரவி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்.
16-Jul-2025