உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோலப்போட்டி துளிகள்...

கோலப்போட்டி துளிகள்...

விழிப்புணர்வு கோலங்கள் ரங்கோலி மற்றும் டிசைன் கோலங்களில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை போட்டனர். இதில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, தண்ணீர் பாதுகாப்பு, சிறுதானியங்கள் பயன்பாடுகள், பறவைகள் பாதுகாப்பு கல்வி, மின்சாரம் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வு தொடர்பான கோலங்கள் போட்டனர். விவசாயிகள் பாதுகாப்பு, ராணு வீரர்கள் பாதுகாப்பு குறித்து வண்ண கோலமிட்டு பலர் அசத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை