உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹான்ஸ் விற்றவர் கைது

ஹான்ஸ் விற்றவர் கைது

நடுவீரப்பட்டு: ஹான்ஸ் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் கடை நடத்தி வரும் பாண்டுரங்கன் என்பவரின் கடையை சோதனை செய்தனர். அப்போது, கடையில் கூல் லிப் 190 பாக்கெட்டுகள், 45 ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து பாண்டுரங்கனை,26;கைது செய்து, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை