உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஹான்ஸ் விற்றவர் கைது 

 ஹான்ஸ் விற்றவர் கைது 

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் நேற்று பழமலைநாதர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இனாயகதுல்லாகான், 72; என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இனாயகத் துல்லாகானை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ