உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு இடிந்து சேதம்

வீடு இடிந்து சேதம்

புதுச்சத்திரம்: தொடர் மழை காரணமாக அலமேல்மங்காபுரத்தில் குடிசை வீடு இடிந்து சேதமடைந்தது.வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றுழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த அலமேல்மங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தன் மனைவி நாகம்மாள், 65; குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவலறிந்த வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை