மேலும் செய்திகள்
மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு
28-Mar-2025
விருத்தாசலம் : மனைவியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் ஆலடி ரோடு கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சசிகலா, 29; இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திமடைந்த ரமேஷ், கடந்த 1ம் தேதி சசிகலாவை திட்டி, இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ரமேைஷ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
28-Mar-2025