உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

பண்ருட்டி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்,65; சற்று மனநலம் பாதித்த இவர் கடந்த 16 ம் தேதி வீட்டில் வெளியே அமர்ந்திருந்தவர். திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ரஞ்சிதம் அளித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கோவிந்தனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ