உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

நடுவீரப்பட்டு: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பாலுார் நடுத்தெருவை சேர்ந்தவர் வரலட்சுமி,29; இவரது கணவர் ராமமூர்த்தி,29; திருமணமாகி 5 ஆண்டாகும் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 21 ம் தேதி ராமமூர்த்தி தமக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வரலட்சுமி அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை