மேலும் செய்திகள்
ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி ஆண்டு விழா
22-Jul-2025
கடலுார்; கடலுார், வண்டிப்பாளையம் அரிஸ்டோ பெண்கள் பப்ளிக் பள்ளியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான கவுன்சில் உறுப்பினர்கள், ஹவுஸ் கேப்டன்கள் மற்றும் மாணவி தலைவிக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. கடந்த ஆண்டின் மாணவி தலைவி மானஷா வரவேற்றார். பள்ளி தலைவர் சிவகுமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி ஆகியோர் நம்பிக்கை, மரியாதை மற்றும் பொறுப்புகளை அடையாளப்படுத்தும் பேட்ஜ்கள் வழங்கி வாழ்த்தினர். முதல்வர் சங்கீதா, உறுதிமொழி வாசிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன்கள், அனைத்து ஹவுஸ்களின் துணை கேப்டன்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர். பள்ளி கலாசார செயலாளர் தவேஷினி நன்றி கூறினார்.
22-Jul-2025