உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில். வாணியர் செட்டியார் பேரவை தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவிற்கு, மாவட்ட தலைவர் கேசவன், குணசீலன் தலைமை தாங்கினர். செயல்பாட்டு குழு தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். ராஜேந்திரன், வினோத்குமார் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர வாணிய செட்டியார் பேரவை தலைவராக மணி மற்றும் மகளிரணி தலைவராக காயத்ரி பதவியேற்றனர். விழாவில், நகர செயலாளர் பாலு, பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ