மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., சுதந்திர தின விழா நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் வைத்தியநாதன், கால்பந்து பயிற்சியாளர் மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தேசிய கொடியற்றி வைத்தனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன் பங்கேற்றனர்.
16-Aug-2025