மேலும் செய்திகள்
வால்பாறை இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
07-Jul-2026
விருத்தாசலம்: விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக சந்துரு பொறுப்பேற்றுக்கொண்டார். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாபு காட்டுமன்னார்கோவிலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கடலுார் திருவந்திபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சந்துரு, பணி மாறுதல் பெற்று நேற்று விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, போலீசார், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
07-Jul-2026