மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
17-Mar-2025
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை மீனவ கிராமத்தில், நெய்தல் கபடி கழகம் சார்பில் கபடி போட்டி நடந்தது.பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கபடி போட்டியை, துவக்கி வைத்தார். விழாவில், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் குட்டியாண்டி, பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Mar-2025