உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நல்லுாரில் கருணாநிதி பிறந்த நாள்

நல்லுாரில் கருணாநிதி பிறந்த நாள்

வேப்பூர்; நல்லுாரில் ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.நல்லுார் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கி, கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், நெசவாளரணி மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தனசேகரன், துணை அமைப்பாளர்கள் பாபு, குணா, நிர்வாகிகள் ஜெயபால், மனோகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை