மேலும் செய்திகள்
மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
03-May-2025
புதுச்சத்திரம்; பெரியப்பட்டு சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.பெரியப்பட்டு சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 2ம் தேதி துவங்கியது.3ம் தேதி இரண்டாம் காலயாக பூஜை, மூன்றாம் காலயாக பூஜை, மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு செய்து, 8:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
03-May-2025