மேலும் செய்திகள்
பக்த ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
28-Mar-2026
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் வரும் 1ம் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில், பங்கேற்கும் பெண்கள், விளக்கு பூஜைக்கு தேவையான குத்துவிளக்கு, பூஜை மணி, பூஜை தட்டு சிறியது உள்ளிட்ட பொருட்களை கொண்டு வர வேண்டுமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28-Mar-2026