மேலும் செய்திகள்
மதுபானம் விற்றவர் கைது
02-Nov-2026
நடுவீரப்பட்டு: இளம்பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம், தெற்குதெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மனைவி செல்வகுமாரி,36; இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது ஒதியடிக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன், 21; செல்வகுமாரியை வழிமறித்து,ஆடுகளை ஏன் இந்த வழியாக ஓட்டி வருகிறாய் என கேட்டு ஆபாசமாக திட்டி தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
02-Nov-2026