உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜீவன்மித்ரா கருத்தரித்தல் மையத்தில் மருத்துவ முகாம்

ஜீவன்மித்ரா கருத்தரித்தல் மையத்தில் மருத்துவ முகாம்

பண்ருட்டி: கடலுாரில் ஜீவன்மித்ரா கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம் சார்பில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம் இன்று நடக்கிறது. கடலுாரில் ஜீவன்மித்ரா கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம் சார்பில் குழந்தை இல்லா தம்பதிகளுக்கு சிறப்பு முகாம் இன்று கடலுார் திருப்பாதிரிபுலியூர் தேவகி நர்சிங் ேஹாமில் நடக்கிறது.முகாமில் ஜீவன்மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மைய தலைமை டாக்டர் ரம்யாராமலிங்கம், டாக்டர் ஜெயநிர்மலா ஆகியோர் முகாமிற்கு வரும் தம்பகளின் பிரச்னைகளை ஆராய்ந்து உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகினறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !