உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமறைவு வாலிபர் கைது

தலைமறைவு வாலிபர் கைது

கடலுார்: தலைமறைவு வாலிபரை போலீசார் கைது செய்தனர். கண்டரக்கோட்டை, திடீர்குப்பம் தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் குணசேகரன் 30; இவரை மோதல் தொடர்பாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார்கைது செய்தனர். கோர்ட் ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க கோர்ட் வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து காடாம்புலியூர் போலீசார் குணசேகரனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை