மேலும் செய்திகள்
ப.வேலுார் கடைகளில் பிளாஸ்டிக் பை பறிமுதல்
22-May-2025
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் நகர பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைப்பது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்செரிக்கை விடுத்தனர். பள்ளி,கல்லுாரிகளுக்கு அருகே உள்ள கடை உரிமையாளர்களிடம் சிகரெட் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது குற்றம் என அறிவுறுத்தினர்.
22-May-2025