உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

விருத்தாசலம்; கொக்காம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.விருத்தாசலம் அடுத்த கொக்காம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் தேர்த்திருவிழாவையொட்டி, மாலை செடல் உற்சவம் நடந்தது. அதைத் தொடர்ந்து, நடந்த தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை