மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
13-Sep-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, தேரடி வீதியில் உள்ள டீ கடையுடன் கூடிய பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற 69 ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் பாஸ்கர், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
13-Sep-2024