உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் கொள்முதல்  நிலையம் திறப்பு  

நெல் கொள்முதல்  நிலையம் திறப்பு  

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கொள்முதல் நிலைய எழுத்தர் ராஜதுரை தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயிகள் பாபு, ஆறுமுகம், ராஜாங்கம், பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். கொள்முதல் நிலைய உதவியாளர் ரமேஷ், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். பெண்ணாடம், பெ.கொல்லத்தங்குறிச்சி, திருமலை அகரம் பகுதியில் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி