மேலும் செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
08-Apr-2025
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள பாண்டிய நாயகர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடந்தது.இக்கோவிலில் கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை கீழ ரதவீதியில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் தேர வடம் பிடித்து இழுத்தனர்.
08-Apr-2025