மேலும் செய்திகள்
எஸ்.பி., ஆபீசில் குறைதீர் முகாம்
18-Sep-2025
பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா ஆண்டு
03-Oct-2025
கடலுார்: கடலுார் எஸ்.பி.,அலுவலகத்தில் கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடந்தது. கடலுார் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று நேரடி விசாரணை நடத்தினார். மேலும், புகார் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடி விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காணவும் உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி., ரகுபதி, டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பெட்டிஷன் மேளாவில் பங்கேற்றனர்.
18-Sep-2025
03-Oct-2025