மேலும் செய்திகள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
05-Oct-2026
பரங்கிப்பேட்டை: அடிப்படை வசதி கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மனு கொடுக்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த துணிசிரமேடு ஊராட்சி, காமராஜர் தெரு பகுதியில், சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அகில இந்திய தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில்நேற்று கீரப்பாளையம் பி.டி.ஓ., பார்த்திபனிடம் மனு கொடுத்தனர். பி.டி.ஓ., நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.–
05-Oct-2026