உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உறுதியேற்பு நிகழ்ச்சி

உறுதியேற்பு நிகழ்ச்சி

பண்ருட்டி: இந்திராகாந்தி சாலையில் நடந்த உறுதியேற்பு நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் எழுமலை தலைமை தாங்கினார். இதில் மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், வாக்குரிமையைப் பறிக்கும் செயல்களை முறியடிப்போம் என உறுதியேற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !