மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் வீனஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்
12-Dec-2024
சிதம்பரம்; சிதம்பரம் வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சிதம்பரம் வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் திருநாள் கொண்டாடுவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், பொங்கல் திருநாள் கொண்டாடபடுவதின் காரணங்களை செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி சேர்மன் குமார், முதல்வர் ராதிகா மற்றும் ஆசிரியர்கள். மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
12-Dec-2024