உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷால் பைக் ேஷாரூமில் பொங்கல் சிறப்பு சலுகை

விஷால் பைக் ேஷாரூமில் பொங்கல் சிறப்பு சலுகை

கடலுார் : கடலுார் விஷால் ஆட்டோ மொபைல்ஸ் ேஷாரூமில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.கடலுார் செல்லங்குப்பம் விஷால் ஆட்டோ மொபைல்ஸ் ேஷாரூமில் புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனையாக, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 31ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி, பரிசுகள் வழங்கப்படுகிறது.பைனான்ஸ் மூலம் வாகனம் வாங்குவோருக்கு குறைந்தபட்சம் ரூ. 5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. க்ரிஸ்மா, எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் எக்ஸ்பள்ஸ் பைக்குகளுக்கு, ரூ. 3,000 முதல் 5,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச முன்பணம் 9,999 மட்டுமே செலுத்த வேண்டும்.வாகனம் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது. அனைத்து வாகனங்களுக்கும் 50 சதவீதம் எக்ஸ்ட்ராபிட்டிங்கில் தள்ளுபடி. மேலும், பல சலுகைகள் 31 வரை அல்லது ஸ்டாக் உள்ளவரை மட்டுமே வழங்கப்படும் என, மேலாளர் முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ