உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூண்டு விலை கிடு கிடு கிலோ ரூ. 420க்கு விற்பனை

பூண்டு விலை கிடு கிடு கிலோ ரூ. 420க்கு விற்பனை

கடலுார்: கடலுாரில் பூண்டு விலை ஒரு கிலோ 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சமயலுக்கு பூண்டு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பூண்டு வரத்து குறைவால் கடந்த 3 மாதங்களாக விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. கடலுாரில், பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்து வருவதையொட்டி பூண்டு விலை மேலும் எகிறியது. ஒரு கிலோ சிறிய பூண்டு 320 ரூபாய்க்கும் பெரிய பூண்டு அதிகபட்சமாக 420 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை