மேலும் செய்திகள்
கருத்தரங்கு
15-Oct-2024
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள்17 வயதிற்குட்பட்ட பண்ருட்டி குறுவட்ட கைப்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தனர்.இதன் தொடர்ச்சியாக இந்த மாணவிகள் நெய்வேலியில் நேற்று முன்தினம் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகள், பயற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சுனிதா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
15-Oct-2024