உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் ஆர்.டி.ஓ., இடமாற்றம்

கடலுார் ஆர்.டி.ஓ., இடமாற்றம்

கடலுார்: கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆர்.டி.ஓ.,க்களை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன துணை கலெக்டராக (நிலம் எடுப்பு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை (மத்தியம்) ஆர்.டி.ஓ., வாக பணிபுரிந்த லாவண்யா, கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !