உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குடியரசு தின விழா

 குடியரசு தின விழா

நடுவீரப்பட்டு பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.விழாவில் மாணவர்களுக்கு குடியரசு தின சிறப்புகள் பற்றிய சுவர் ஓவிய போட்டி, ஒளிபரப்பு போட்டிகள் நடந்தன. பள்ளியின் முதுநிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி, இணைச்செயலாளர் நிட்டின் ஜோஷ்வா, மற்றும் ஜான்டூயி கல்விக்குழுமத்தின் பண்ருட்டி பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ