உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட பா.ம.க., கோரிக்கை 

நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட பா.ம.க., கோரிக்கை 

கடலுார்: கடலுார் சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டுமென: இதுகுறித்து பா.ம.க.: கடலுார் அடுத்த தியாகவல்லி மற்றும் குடிகாடு ஊராட்சியில் சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.: ஏற்கனவே:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை