மேலும் செய்திகள்
திண்டுக்கல் பூ மார்க்கெட் கடைகளுக்கு நோட்டீஸ்
02-Apr-2025
கடலுார்: மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 10ம் தேதி மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 10ம் தேதி மதுக்கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூடியிருக்க வேண்டும். அதனை மீறி மதுபானங்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீதும் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
02-Apr-2025