மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
15 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
15 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
16 hour(s) ago
சிதம்பரம்: சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் டாக்டர் அருண்மொழிச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். பள்ளி நிர்வாகி உஷா, முதுகலை ஆசிரியர் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. உதவி தலைமையாசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago