மேலும் செய்திகள்
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
1 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
1 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
1 hour(s) ago
பண்ருட்டி: பண்ருட்டி, காந்திரோடு பாலவிகார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் செண்பகாஜெகன்நாதன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகா, சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago