உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செம்பையனார் ஏரி: அதிகாரிகள் ஆய்வு

செம்பையனார் ஏரி: அதிகாரிகள் ஆய்வு

விருத்தாசலம் : முதனை செம்பையனார் ஏரியை, என்.எல்.சி., பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள செம்பையனார் ஏரியை துார்வார வேண்டும் எனக் கோரி என்.எல்.சி., நிறுவனத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து, என்.எல்.சி., பொது மேலாளர் நெடுஞ்செழியன் தலைமையிலான அதிகாரிகள், செம்பையனார் ஏரியை நேற்று ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை