உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஷேர்ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ஷேர்ஆட்டோ கவிழ்ந்து விபத்து

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சிலிருந்து நேற்று மாலை பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ பீச் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. மைதானம் அருகே, எதிரே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. அங்கிருந்தவர்கள், ஆட்டோவிற்குள் சிக்கியவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ