உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  துப்பாக்கிகளை  ஒப்படைக்க எஸ்.பி., அறிவுறுத்தல்

 துப்பாக்கிகளை  ஒப்படைக்க எஸ்.பி., அறிவுறுத்தல்

கடலுார்: துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், ஒப்படைக்க எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் அதனை அருகில் உள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ