உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சிறப்பு வழிபாடு

 சிறப்பு வழிபாடு

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நாளை ஏகாதச ருத்ர அபிஷேகம் நடக்கிறது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்யகால ஆரம்பத்தை முன்னிட்டு, 31ம் ஆண்டு ஏகாதச ருத்ர அபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம், மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, கலச பூஜை, மகன்யாச ஜபம், 4:00 மணிக்கு மூலவர் அபிஷேகம், ருத்ரஜபம், 5:30 மணிக்கு வசோர்தாராேஹாமம், பூர்ணாகுதி, தீபாராதனை, 6:00 மணிக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ