உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்

கடலுார் : கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார்.விழாவில் ஆர்.டி.ஓ.,அபிநயா, தாசில்தார் மகேஷ், கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் துரைசாமி, பி.டி.ஓ.,சக்தி, பாண்டியன், ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் ராஜா, ராதாகிருஷ்ணன், நந்தன், மூர்த்தி, குமார், அழகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை