உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடந்தது. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ேஹமலதா, வட்டார வள மேற்பார்வையாளர் சுதா ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா, முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா, ஆசிரியர் சுமித்ரா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி