உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர் சங்க துவக்க விழா 

மாணவர் சங்க துவக்க விழா 

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை மாணவர் சங்கத்தின் துவக்க விழா மற்றும் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.துறைத் தலைவர் அரவிந்த் பாபு வரவேற்றார். அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம் தலைமையுரையாற்றினார். பல்கலைக் கழக துணை வேந்தர் கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். மாணவர் சங்க தலைவர் முகிலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை